வாரம் -3
வகுப்பு பாடம்
- சொல்வதை எழுதுதல் (Dictation words)
- தொகுதி -1 & 2
- திட்டப்பணி-1 விளக்கம் (project-1)
- உயிர்மெய் எழுத்துக்கள் (கு முதல் ணு வரை )
- கையெழுத்து பயிற்சி விளக்கம்
வீட்டுப் பாடம்
- சொல்வதை எழுதுதல்-இரண்டு முறை எழுதவும் (Dictation words)
- பாடம் -2.6,2.7,2.8
- கையெழுத்து பயிற்சி-பக்கம் 1 & 2
- உயிர்மெய் எழுத்துக்கள் (கு முதல் ணு வரை )
- வாசித்தல் பயிற்சி (Reading log)
- திட்டப்பணி-1(project-1)
நீ சமீபத்தில் சென்ற மறக்கமுடியாத நிகழ்ச்சி
அல்லது
உனக்குப் பிடித்த பொழுதுபோக்கு நடவடிக்கை
குறிப்பு
திட்டப்பணி ஆங்கில கலப்பு இல்லாமல் வகுப்பில் தமிழில் விளக்கம் அழிக்கவேண்டும்
No comments:
Post a Comment