பெற்றோர்களுக்கு வணக்கம்,
ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி ....
East Brainerd Elementary (EBE) பள்ளி அவர்களுடைய பள்ளி வளாகத்தை "அவ்வை தமிழ் பள்ளிக்கு" வகுப்புகளை நடத்த தந்து உதவ ஒத்துக் கொண்டுள்ளார்கள். நாளை (10/06) முதல் சாட்டனூகா தமிழ் வகுப்புகள் பிரதி வெள்ளிக்கிழமைகளில் East Brainerd Elementary (EBE) பள்ளியில் வைத்து நடைபெறும். பள்ளியின் முன்பு இருக்கும் நுழைவாயில் வழியாக தங்கள் குழந்தைகளை அனுப்பவும், தங்களுக்கு உதவ நம் பள்ளி தன்னார்வலர்கள் இருப்பார்கள்.
பள்ளி முகவரி:
East Brainerd Elementary,
7660 Goodwin Rd,
Chattanooga, TN 37421
பள்ளி நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு, பெருமுயற்சி செய்து இதனை சாத்தியப்படுத்திய திருமதி. அனிதா விற்கு சாட்டனூகா தமிழ் பள்ளி தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திருமதி. கொளதமி மற்றும் திரு. கோலப்பன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.
நன்றி,
பூவேந்திரன்,
அவ்வை தமிழ் பள்ளி (சாட்டனூகா கிளை)
Good News!
All Parents,
East Brainerd Elementary (EBE) school has agreed to allow "Avvai Tamil Palli" to conduct the Tamil classes at their premises. Starting tomorrow, going forward the Chattanooga Tamil classes will be conducted at the EBE school facility on Fridays. Please drop your kids at the front entrance, volunteers will be available to guide you.
School Address:
East Brainerd Elementary,
7660 Goodwin Rd,
Chattanooga, TN 37421
We express our sincere thanks to Mrs. Anitha (Vairalakshmi) for her tremendous efforts and her continuous follow-ups with the EBE management to make this happen. We would also like to thank Mrs. Gauthami (Kavitha) and Mr. Kols for their coordination and follow-ups.
Please call me if you have any doubts regarding the venue.
Thanks,
Poovendran,
Avvai Tamil Palli (Chattanooga Branch)