Monday, October 30, 2023

G3A WK10 - 27 Oct 2023

                                                      Week -10


 *வகுப்புப்பாடம்

      

      * பாடம் -8.1 ,8.2,8.3,8.4,9.2,9.3

      * சொல்வதை எழுதுதல் (Dictation words)(நீச்சல், கீரை, உழவர்)



*வீட்டுப்பாடம்* :

   

  * கையெழுத்து பயிற்சி (பக்கம் -8)

  *சொல்வதை எழுதுதல் (Dictation - இரண்டு முறை எழுதவும்)

  * பாடம் -8.5 முதல் 8.10 வரை & 9.6

  * வாசித்தல் பயிற்சி (Reading log)

     *தம்புவின் பட்டம்*

https://storyweaver.org.in/en/stories/38359-tambuvin-pattam?mode=read

       

  *உரையாடல் பயிற்சி (Conversation log)

    * எனக்கு பிடித்த விளையாட்டு*


Friday, October 20, 2023

G3A WK09 - 20 oct 2023

                                    Week -9


 *வகுப்புப்பாடம்

      

      *உயிர்மெய் எழுத்துக்கள்

      * பாடம் -7.1 முதல் 7.5 வரை & 7.8 

      * சொல்வதை எழுதுதல் (Dictation words)(ஈயம், ஈரல், ஈசல்)


 *வீட்டுப்பாடம்* :

   

  * கையெழுத்து பயிற்சி (பக்கம் -7)

  *சொல்வதை எழுதுதல் (Dictation - இரண்டு முறை எழுதவும்)

  * பாடம் -7.6 ,7.7,7.9 & 7.10

  * வாசித்தல் பயிற்சி (Reading log)

      -என்னால் உருவாக்க முடியும்

https://storyweaver.org.in/en/stories/91602-ennaal-uruvakka-mudiyum

 * உரையாடல் பயிற்சி(conversation log)

      -என் பள்ளி


 குறிப்பு:

      தமிழ் வாசிப்பில் கவனம் செலுத்தவும்


Thursday, October 19, 2023

Parents

 

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு  -  வந்த இடத்தில்  நமது  தாய் மொழியை  நமது  சந்ததிக்கு  கொண்டு செல்ல, குழந்தைகளை  பள்ளியில் சேர்த்ததற்கு  நன்றி! வணக்கம்!!


குழந்தைகளை பள்ளியில் சேர்த்தது முதல் பணி  அடுத்தது  ஒவ்வொரு நாளும்  வீட்டில்  தமிழ்  பள்ளியின் வீட்டுப்பாடங்களையும்  மதிப்பெண்களையும்  கண்காணித்து வாருங்கள்


பெற்றோர் இருவரும்  தங்கள் குழந்தை படிக்கும் வகுப்பின்  வாட்ஸ் அப் குழுவில்  இருக்கவும்  அதை  ஒவ்வொரு வெள்ளி இரவும்  அல்லது  வியாழன்  ஆண்டும் பார்த்து  எதுவும்  தாமதம் ஆகாமல்  கொண்டு செல்லுங்கள்


பள்ளிக்கு அனுப்பும் போது  

  • தாமதம் வேண்டாம்.  

  • குழந்தைக்கு  தமிழ் பள்ளிக்கான  பையும்,  பைக்குள்  தேவையான  புத்தகங்களும்,  நோட்டும், பென்சிலும்  இருக்கிறதா என்று  பார்த்துக் கொள்ளுங்கள்

  • தண்ணீர் கொடுத்து விடவும் 


என்று வகுப்பு, என்று  தேர்வு,  என்று விடுமுறை  என்பதை  கால அட்டவணை  பார்த்து முன்னரே தெரிந்து கொள்ளுங்கள்  https://www.catamilacademy.org/AvvaiTamilPalli.html


https://www.catamilacademy.org/   பெற்றோராக  பதிந்து பகிர்ந்து கொள்ளுங்கள்  


Visit : Volunteers Page





Volunteers

வணக்கம்


அவ்வை தமிழ் பள்ளி,    கலிபோர்னியா தமிழ் அகாடமி மூலமாக  Sacramento,  கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்டு   இன்னொரு  கிளையாக  சாட்டநூகா, டெண்னசியில்   ஆகஸ்ட் 11, 2023   ஆரம்பிக்கப்பட்டு   நன்றாக நடந்து வருகிறது.  


பள்ளியின்  முகவரி: East Brainerd Elementary School, 7660 Goodwin Rd, Chattanooga, TN 37421


பள்ளி நேரம் : வெள்ளிதோறும் மாலை 6:00 - 7:30 


தன்னார்வளராக இணைய : 

https://chat.whatsapp.com/HTOoN06YgwQ37fZM6G5Tsd


Greetings!


Avvai Tamil Pailli, Sacramento started affiliated with California Tamil Academy.  


Avvai Tamil Palli, Chattanooga branch started  from August 11, 2023.



School Address and Timing:

East Brainerd Elementary School, 7660 Goodwin Rd, Chattanooga, TN 37421


Class Timings : Every friday 6:00 pm to 7:30 pm




Join with us : Join in WhatsApp https://chat.whatsapp.com/HTOoN06YgwQ37fZM6G5Tsd


சாட்டநூகா தன்னார்வளர்கள் / Volunteers:-



Name

User Role

Anjana

Log Book Officer

Arjithaa Palanivelu

Book Officer Bkup

Charulatha Umashankar

Teacher

Freethi

Volunteer

Ganesh_Kalyanasundaram

Safety Officer

Gowdhami thulasimani

Teacher

Hema

Teacher

Hemasathish

Teacher

Karthik_Ramalingam

Volunteer

Karthikadevi_Punyamoorti

Safety Officer

Kavitha

Teacher

Kirthivasan_Vaithiyanathan

Volunteer

Kolappan_Azhagappan

Treasurer

Madhivadhani

Teacher

Manikandan_Senthilvel

Volunteer

Megalingam

Volunteer

Parthasarathy

Teacher

Poovendran

Initiator

Renukadevi

Teacher

Savithiri

Teacher

Shanmugam Nainar

Attendance Officer

Subha

Teacher

Sujathabscit@gmail.com

Teacher

Swathisree Ravindran

Teacher

Vairalakshmi Vairamani

Book Officer

Vikramteacher

Teacher

Yoganandhini

Teacher


Friday, October 13, 2023

G3A WK08 - 13 Oct 2023

                                                         Week-8

 வகுப்புப்பாடம் 

      * தேர்வு -2

      *உயிர்மெய் எழுத்துக்கள்

      * பாடம் -6.1 முதல் 6.5 வரை 

 வீட்டுப்பாடம் :  

  * கையெழுத்து பயிற்சி (பக்கம் -6)

  * பாடம் -6.6 to 6.10

  * வாசித்தல் பயிற்சி (Reading log)

          https://storyweaver.org.in/en/stories/28561-mazhai?mode=read

 * உரையாடல் பயிற்சி(conversation log)

         -என் சுற்றுலா


Friday, October 6, 2023

G3A WK07 - 06 Oct 2023

 

                                     Week -7

 வகுப்புப்பாடம் 

      *தேர்வு -2 மாதிரி வினாத்தாள் விளக்கம்

     *உயிர் மெய் எழுத்துக்கள் 

 வீட்டுப்பாடம் :

   *தேர்வு 2 தயார் செய்யவும் 

  * வாசித்தல் பயிற்சி (Reading log)

     https://storyweaver.org.in/en/stories/201160-enna-niram-idhu?mode=read

 * உரையாடல் பயிற்சி(conversation log)

  • இந்தியா



Thursday, October 5, 2023

EBE School from 6 Oct 2023

பெற்றோர்களுக்கு வணக்கம்,


ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி ....


East Brainerd Elementary (EBE) பள்ளி அவர்களுடைய பள்ளி வளாகத்தை "அவ்வை தமிழ் பள்ளிக்கு" வகுப்புகளை நடத்த தந்து உதவ ஒத்துக் கொண்டுள்ளார்கள்.  நாளை (10/06) முதல் சாட்டனூகா தமிழ் வகுப்புகள் பிரதி வெள்ளிக்கிழமைகளில் East Brainerd Elementary (EBE) பள்ளியில் வைத்து நடைபெறும்.  பள்ளியின் முன்பு இருக்கும் நுழைவாயில் வழியாக தங்கள் குழந்தைகளை அனுப்பவும், தங்களுக்கு உதவ நம் பள்ளி தன்னார்வலர்கள் இருப்பார்கள்.


பள்ளி முகவரி:

East Brainerd Elementary,

7660 Goodwin Rd, 

Chattanooga, TN 37421


பள்ளி நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு, பெருமுயற்சி செய்து இதனை சாத்தியப்படுத்திய  திருமதி. அனிதா விற்கு சாட்டனூகா தமிழ் பள்ளி தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.  மேலும் திருமதி. கொளதமி மற்றும் திரு. கோலப்பன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.


நன்றி,

பூவேந்திரன்,

அவ்வை தமிழ் பள்ளி (சாட்டனூகா கிளை) 


Good News!


All Parents, 


East Brainerd Elementary (EBE) school has agreed to allow "Avvai Tamil Palli" to conduct the Tamil classes at their premises.  Starting tomorrow, going forward the Chattanooga Tamil classes will be conducted at the EBE school facility on Fridays.  Please drop your kids at the front entrance, volunteers will be available to guide you. 


School Address:

East Brainerd Elementary,

7660 Goodwin Rd, 

Chattanooga, TN 37421


We express our sincere thanks to Mrs. Anitha (Vairalakshmi) for her tremendous efforts and her continuous follow-ups with the EBE management to make this happen.  We would also like to thank Mrs. Gauthami (Kavitha) and Mr. Kols for their coordination and follow-ups.


Please call me if you have any doubts regarding the venue.  


Thanks,

Poovendran,

Avvai Tamil Palli (Chattanooga Branch)