Friday, December 13, 2024

ராஜராஜ சோழன்


  • தமிழக கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன்.

  • ராஜராஜ சோழன் சுந்தர சோழனுக்கும் வானவன்மாதேவிக்கும் மகனாக பிறந்தவர்.

  • ராஜராஜ சோழனின் 1037 வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த ஊரான தஞ்சாவூரில் இந்த வருடம் அக்டோபர் 27ஆம் நாள் கொண்டாடப்பட்டது.

  • ராஜ ராஜ சோழனுக்கு பல்வேறு சிறப்பு பெயர்களும் உண்டு 

  1. ஜெயங்கொண்ட சோழன் 

  2. மும்முடிச் சோழன்

  3. அருள்மொழிவர்மன் 

  4. அருள்மொழி தேவன் 

  5. இராஜவிநோதன்,

  6. இரவிகுல மாணிக்கன், 

  7. இரவிவம்ச சிகாமணி,

  8.  இராஜ கண்டியன்,

  9.  இராஜ சர்வக்ஞன்,

  10.  இராஜராஜன், 

  11. இராஜகேசரிவர்மன், 

  12. உத்தமசோழன், 

  13. உத்துங்கதுங்கன், 

  14. உய்யகொண்டான்,

  15.  உலகளந்தான்

போன்ற அனைத்து விருது பெயர்களையும் தனது வெற்றியாலும் ஆட்சித்திறனாளும் பண்பு நலனாலும் பெற்றுள்ளார்.

  • ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் கட்டிய தஞ்சை பெரிய கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்தது. 

  • 1987 ஆம் ஆண்டு UNESCO வின் உலக பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரிய கோயில் அறிவிக்கப்பட்டது. 

  • தஞ்சை பெரிய கோயிலுக்கு தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில் போன்ற பெயர்களும் உண்டு.

  • ராஜராஜ சோழன் சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடினார் என்பது மட்டுமல்ல தோல்வியே சந்திக்காத மாமன்னன் என்ற புகழையும் பெற்றவர்.

  • கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் ராஜராஜ சோழனின் இளமைக்காலத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது.

  • தமிழர்கள் எண்ணி எண்ணி பெருமைப்பட ஆயிரம் உண்டு ஆனால் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒரு தமிழனை பற்றி நாம் இன்றும் பெருமையோடு பேசுகிறோம் என்றால் அதுதான் நம் மாமன்னன் ராஜராஜ சோழன்.


                                                                    நன்றி!!!

Saturday, August 3, 2024

2024-25 - Enrolment Opened

Dear Parents, 


Student Registration for 2024-25 is in progress.  Please register for your kids in https://www.catamilacademy.org/cta/login.aspx.


If you are unable to come for in person class, online classes also available.  For Online classes please register in https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedKEGhw2EkWOGtIzLOWdL7v_t1v3esJ_-ETAYU9hmq3eMAGQ/viewform?usp=sf_link



Saturday, June 8, 2024

Volunteers Minutes of the Meeting held on 8 Jun 24

 6/8/24 - ATPC-TN (Avvai Tamil Palli, Chattanooga,TN) Minutes of the Meeting - taken by Shanmugam Nainar

Attendees : Vikram, Anjana, Poovendran, Renuka, Madhi, Hema, Freethy, Ganesh, Megalingam, Karthik, Swathi, Shanmugam

- Thanks and Appreciated all Volunteers who have contributed all over Academic Year 2023-24.

- Photos and Annual day videos are available in the below Links:

2023-24 Annual Day Celebration!

2023-24 Diwali celebration!

2023-24 - First day of ATP School! 

2023-24 Annual Day Videos:

- Enrollment will be started in two weeks time.  Next academic year school will be started from Aug 2024.  For new students, Grade will be assigned based on the  Evaluation result conducted by ATPC-TN Teacher.

- Considering the interest of students , who are away  20+ miles from EBE School, Principal is planning to implement an Online class during school timings every Friday.  


- Discussed about one year feedback and Annual day celebration. 

- Quality need to be improved - We improve the over all education quality in coming years, quarter by quarter.

- Parent - Teachers meeting need to be conducted 

- Make sure Parents have the Syllabus

-Even though we planned to add customize syllabus, we need to make sure. ex Pre K syllabus had apple for 1st 7 weeks. This to be customized.

Thursday, May 16, 2024

G3A WK 28 to 32- 10 May 2024

                       வாரம் -28 & 29

* Final Exam Revision 

* Annual Day practice 

                      வாரம் -31

* Annual Day practice 

                    வாரம் -32

Final Exam

Wednesday, May 8, 2024

ATP Team

 

2023-24 ATP Volunteers


Poovendran Alagarsundaram, Principal




Anjana Mariappan, Volunteer


Arjitha Palanivelu, Volunteer


Charulatha Umashankar, Teacher

Ganesh Kalyanasundaram, Volunteer



Gowdhami Thulasimani, Teacher







Tuesday, April 23, 2024

G4A Wk25-22MAR 2024

 வாரம் 25

வகுப்புப்பாடம்

                      *பயிற்சி 7.1 

                      *பயிற்சி 7.2 

                       *பயிற்சி 7.7 

வீட்டுப்பாடம் 

                       *பயிற்சி 7.2.1

                        *பயிற்கி 7.8 

                       *வேற்றுமை உருபு  

                                  1.பட்டம் 2.தாத்தா

                        *வாக்கியம்  அமை 

                                  1.மறக்காமல் 2.காய்கறி  3,சந்தை 

                         *உரையாடல் 

                                    பொங்கல் கொண்டாட்டம் 

                          *வாசித்தல் பயிற்சி

https://storyweaver.org.in/en/stories/494-gulliyin-saaman-petti

G4A WK24-15 MAR 2024

 வகுப்புப்பாடம்

தேர்வு 6

     வீட்டுப்பாடம் 

                     *வேற்றுமை உருபு 

                             1.தம்பி 2.கிளி 


                    *வாக்கியம் அமை 

                              1.உழவர் விழா 2.சக்கரை  3.அரிசி 

                     *வாசித்தல் பயிற்சி 

https://storyweaver.org.in/en/stories/2169-thuppariyum-durai

G4A WK 28 13APR2024

 வாரம் 28

    தேர்வு 7


வீட்டுப்பாடம் 

          *பயிர்சி 8.7 எதிர்ச்சொல்

          *பயிற்சி 8.8  ஒருமை பன்மை  

           *பயிற்சி 8.9 காலங்கள்

வாசித்தல் பயிற்சி https://storyweaver.org.in/en/stories/24160-mittai-kadai-muradan

G4A WK29 19APR2024

 வாரம் 29

வகுப்புப்பாடம்:-

               *பயிற்சி 8.1 பேசுவோம் மாறுவேடப்போட்டி 

               *பயிற்சி 8.2 வாசிப்போம்

                         ''ஔவையார்''

                 *பயிர்சி 8.10 காலங்கள் 

                  *பயிற்சு 8.11. சொற்களை முறைப்படுத்தி எழுதுக 

வீட்டுப்பாடம்

                  *பயிற்சி 8.2.1 விடை காண்போம்

                  *பயிற்சி 8.12 நிரப்புக 

                  *உரையாடல் பயிற்சி :- கோடை கொண்டாட்டம்

Monday, April 15, 2024

G3A WK27- 12 APR 2024

                                                            வாரம் -27

 வகுப்புப்பாடம்:


        *பாடம்-22.1 to 22.4 & 23.1 to 23.3

        * ஆத்திச்சூடி

           -ஓதுவது ஒளியேல்

           -ஒளவியம் பேசேல்

       * சொல்வதை எழுதுதல் 

        *தேர்வு -7  


 வீட்டுப்பாடம் :

  •  பாடம்-22.5 to 22.9,23.4,23.5

  •  ஆத்திச்சூடி( அ முதல் ஒ வரை)

  •  கையெழுத்து பயிற்சி-22,23

  • சொல்வதை எழுதுதல்

  •  Reading log

https://storyweaver.org.in/en/stories/36029-iniya-iniya-suvaimanam?mode=read

  • Converasation log

-வண்ணங்கள்


Monday, April 8, 2024

G4A WK 26, 29 Mar 2024

                                 வாரம் 26


        வகுப்பு பாடம் 


                கலந்துரையாடுவோம் 

                 பயிற்சி 7.3 தெரிந்து கொள்வோம் 

                 பயிற்சி 7.3.1 காய்கறிகள் 


                 பயிற்சி 7.5  கருத்தரித்தல் 


                  பயிற்சி 7.12 திருக்குறள் 


''ஈன்ற பொழுதின் பெரிதுவக்கம் தன் மகனை 

சான்றோர்  எனக்கேட்ட தாய்''


                     வீட்டுப்பாடம் 


           பயிற்சி 7.4 இணைக்க 


           பயிற்சி 7.5.1 விடை எழுதுக 


           பயிற்சி 7.12  திருக்குறள் 


             வேற்றுமை உருபு 

                            1.பூ  

                            2.காய்


                 வாக்கியம் அமை 

                   1.எல்லோரும் 

                    2.சுவையாக 

                     3.அதிகமாக

உரையாடல்  -அவ்வையார்

வாசித்தல் பயிற்சி

https://storyweaver.org.in/en/stories/115494-kurumbu?mode=read

G4A WK 27, 05 Apr 2024

                                           வாரம் 27

          #கலந்துரையாடுவோம் 


          #பயிற்சி 7.3.2 ஆறு சுவைகள் 


           #பயிற்சி 7.6  உரிய விடையை எடுத்து எழுதுக 


            #பயிற்சி 7.9 ஆண்பால் பெண்பால் 


             #பயிற்சி 7.11 வாக்கியத்திற்கு பொருத்தமான சொற்களை தேர்ந்தெடுத்து எழுதுக 


                             வீட்டுப்பாடம் 

தேர்வு  7 பயிற்சி

G3A WK26 - 05 APR 2024

                                             வாரம் -26

 வகுப்புப்பாடம்:

       

        *சொல்வதை எழுதுதல் (Dictation)

        * ஆத்திச்சூடி

            ஒப்புரவு ஒழுகு

        *தேர்வு -7 மாதிரி வினாதாள் 


 வீட்டுப்பாடம் :

  •  பாடம்-21.7,21.9,21.10,22.9

  • தேர்வு -7 தயார் செய்யவும்(Use model question paper)

  -Revise பாடம் - 19,20,21

 - Dictation words

 - ஆத்திச்சூடி( அ முதல் ஒ வரை)


குறிப்பு:

     வாரம் -27 : தேர்வு -7


Tuesday, April 2, 2024

G3A WK25 - 29 MAR 2024

                                                          வாரம் -25

 வகுப்புப்பாடம்:

      

        *பாடம்-20.1  முதல் 20.4 வரை,20.10, 21.1  முதல் 21.4 வரை,21.10

        *சொல்வதை எழுதுதல் (Dictation)

        * ஆத்திச்சூடி

            ஐயமிட்டு உண்


 வீட்டுப்பாடம் :

  -பாடம் - 20.5 to 20.9 & 21.5 to 21.9

 - Dictation words(2 times)

 - ஆத்திச்சூடி( அ முதல் ஐ வரை)

 - Reading log

https://storyweaver.org.in/en/stories/608-nillavum-toppiyum?mode=read

 

 - Conversation log

   அவ்வை தமிழ்ப் பள்ளி


Monday, March 25, 2024

G3A WK24-22 Mar 2024

                            வாரம் -24

 வகுப்புப்பாடம்:

      

        

        *சொல்வதை எழுதுதல் (Dictation)

        * ஆத்திச்சூடி

          -ஏற்பது இகழ்ச்சி 

            (யாசிக்க கூடாது)

        *தேர்வு -6


 வீட்டுப்பாடம் :


  -பாடம் - 19.6 முதல் 19.10

 - Dictation words

     ஒன்பது, ஒலி, ஒளி, 

    தொலைபேசி, மொட்டு, கொடு 

 - ஆத்திச்சூடி(அ முதல் ஏ வரை)

 - Reading log

https://storyweaver.org.in/en/stories/55767-sundariyai-paartthingalaa?mode=read

 - Conversation log

-இளவேனில்கால விடுமுறை

Friday, March 22, 2024

G3A WK23 - 08 mar 2024

                                                   வாரம் -23

 வகுப்புப்பாடம்:

      

        *பாடம்-19.  முதல் 19.4 வரை 

        *சொல்வதை எழுதுதல் (Dictation)

        * ஆத்திச்சூடி

            -எண் எழுத்து இகழேல்

        *தேர்வு -6 மாதிரி வினாதாள் 


 வீட்டுப்பாடம் :

  • தேர்வு -6 தயார் செய்யவும்(Use model question paper)

  -பாடம் - 16 & 17

 - Dictation words

 - ஆத்திச்சூடி( அ முதல் எ வரை)

  •   Reading log

https://storyweaver.org.in/en/stories/48448-monavukku-pidiththa-chappathi?mode=read

   



குறிப்பு:

     வாரம் -24 : தேர்வு -6

     


Friday, March 1, 2024

G3A WK22 - 01 MAR 2024

                                                வாரம் -22

 வகுப்புப்பாடம்      

         *பாடம்-18.1  முதல் 18.5 வரை 

         *சொல்வதை எழுதுதல் (Dictation)

         * ஆத்திச்சூடி

           -ஊக்கமது கைவிடேல்

( எப்போதும் முயற்சியை கைவிடக் கூடாது)

* பாரதியார்

-வெள்ளை நிறத்தொரு பூனை

வீட்டுப்பாடம் :

                 * பாடம் -18.6 முதல் 18.10 வரை 

                 * சொல்வதை எழுதுதல் (Dictation)

                 * கையெழுத்துப் பயிற்சி பக்கம் -18

                 * வாசித்தல் பயிற்சி

                https://storyweaver.org.in/en/stories/592477-niraya-virunthalikal?mode=read

                 * உரையாடல் பயிற்சி

                        - என் சகோதரி

                * ஆத்திச்சூடி(அ முதல் ஊ)

                  -ஊக்கமது கைவிடேல்

( எப்போதும் முயற்சியை கைவிடக் கூடாது)