Week -21
வகுப்புப்பாடம்
*பாடம்-17.1 முதல் 17.5 வரை & 17.10
* சொல்வதை எழுதுதல் (Dictation)
* ஆத்திச்சூடி
- உடையது விளம்பேல்
'தற்பெருமை கூடாது'வீட்டுப்பாடம் :
* பாடம் -17.6 முதல் 17.10 வரை
* சொல்வதை எழுதுதல் (Dictation)(2 முறை)
* கையெழுத்துப் பயிற்சி பக்கம் -17
* வாசித்தல் பயிற்சி
https://storyweaver.org.in/en/stories/22930-avai-ellaam-yaar-saappitadu
* உரையாடல் பயிற்சி
- ஆத்திச்சூடி