திரை கடல் ஓடியும் திரவியம் தேடு - வந்த இடத்தில் நமது தாய் மொழியை நமது சந்ததிக்கு கொண்டு செல்ல, குழந்தைகளை பள்ளியில் சேர்த்ததற்கு நன்றி! வணக்கம்!! குழந்தைகளை பள்ளியில் சேர்த்தது முதல் பணி அடுத்தது ஒவ்வொரு நாளும் வீட்டில் தமிழ் பள்ளியின் வீட்டுப்பாடங்களையும் மதிப்பெண்களையும் கண்காணித்து வாருங்கள் பெற்றோர் இருவரும் தங்கள் குழந்தை படிக்கும் வகுப்பின் வாட்ஸ் அப் குழுவில் இருக்கவும் அதை ஒவ்வொரு வெள்ளி இரவும் அல்லது வியாழன் ஆண்டும் பார்த்து எதுவும் தாமதம் ஆகாமல் கொண்டு செல்லுங்கள் பள்ளிக்கு அனுப்பும் போது
என்று வகுப்பு, என்று தேர்வு, என்று விடுமுறை என்பதை கால அட்டவணை பார்த்து முன்னரே தெரிந்து கொள்ளுங்கள் https://www.catamilacademy.org/AvvaiTamilPalli.html https://www.catamilacademy.org/ பெற்றோராக பதிந்து பகிர்ந்து கொள்ளுங்கள் Visit : Volunteers Page |
No comments:
Post a Comment