Wednesday, January 15, 2025

செல்வம் நிலையாமை : நாலடியார் - சஞ்சீவ் விக்ரம்

 செல்வம் நிலையாமை :  நாலடியார் பாடலை கைப்பட நேர்த்தியா எழுதிய   சஞ்சீவ் விக்ரம்  அவர்களுக்கு வாழ்த்துக்கள் 


யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்

சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை

வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட

மனையாளை மாற்றார் கொள.

No comments:

Post a Comment