வாரம் 18
வகுப்பு பாடம்
*பயிற்சி 5.4 கருத்தறிதல்
*பயிற்சி 5.12 காலங்கள் எதிர் காலம்
*எதிர்கால இடைநிலைகள்
*பயிற்சி 5.16 திருக்குறள்
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"
வீட்டுப்பாடம்:-
*பயிற்சி 5.13
*வேற்றுமை உருபு
1.சூரியன் 2. உணவு
*வாக்கியம் அமை
1.நெல்
2.உழவர்கள்
*workbook pages from 14-19
வாசித்தல் பயிற்சி:-
https://storyweaver.org.in/en/stories/24881-umaavum-uppumaavum
உரையாடல் :-
சாட்டனூக தமிழ் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம்
No comments:
Post a Comment